Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு 5 பைசா உயர்வு

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (14:04 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா அதிகரித்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் தொடர்ந்து மூன்று நாட்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று காலையில் பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. அத்துடன் ஏற்றுமதியாளர்களும், வங்கிகளும் டாலரை விற்பனை செய்தனர்.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.86 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 5 பைசா குறைவு.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.49.91-49.93.

இன்று வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.48.87 முதல் ரூ.48.93 என்ற அளவில் இருந்தது.

ரிசர்வ் வங்க ி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம ்:
1 டாலர் மதிப்பு ரூ.48.90 பைசா
1 யூர ோ மதிப்ப ு ரூ.64.10
100 யென ் மதிப்பு ரூ.54.37
1 பவுன்ட் ஸ்டெர்லிங ் ரூ.69.10.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தீவரவாதி என்று ஒட்டப்பட்ட நோட்டீஸ் - காவல் ஆணையாளரிடம் புகார்!

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

Show comments