Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழில் தொடங்க ஆலோசனை

Webdunia
புதன், 28 ஜனவரி 2009 (09:53 IST)
புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் பெ.சீத்தாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய அரசின் சிற ு, குறு மற்றும் நடுத்தர பிரிவு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி நிலையம ், இந்தியன் வங்கி இணைந்த ு
, இன்று தொழில் முனைவோர் ஊக்குவிக்கும் முகாம் மதுரை மடீட்சியா அரங்கில் புதன்கிழமை நடத்துகின்றன.

இந்த முகாமுக்கு கட்டணம் எதுவும் இல்லை. இதில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். 10 ஆம் வகுப்பு தேறியவர்கள ், ரூ.25 லட்சத்துக்கு உள்பட்ட முதலீடு உள்ள புதிய தொழில்கள் தொடங்குவதற்கு ஆலோசனைகள ், கடனுதவிகள் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments