Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்காச் சோளம் விலை உயர்வு

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2009 (11:46 IST)
திண்டுக்கல்லில் விலைப் புள்ளி (டெண்டர ்) முறையில் நடைபெற்ற ஏலத்தில் மக்காச் சோளம் விலை அதிகரித்தது.

திண்டுக்கல் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்காச் சோளம ், கடல ை, நெல் மற்றும் நவ தானியங்கள் விலைப்புள்ளி முறையில் ஏலம் விடப்படுகிறது.

சென்ற சனிக்கிழமை நடைபற்ற ஏலத்துக்கு 25 டன் மக்காச்சோளம் விற்பனைக்கு வந்தது. ஏலத்தில் உயர்ந்தபட்ச விலையாக குவிண்டால் ரூ. 840 வரை போனது. (கடந்த வார விலை ரூ. 780)

சன்ன ரகம் நெல் விலை குவிண்டால் ரூ. 1,300 வரையிலும் பிற ரகங்கள் குவிண்டால் ரூ.1,000 என்ற அளவில் இருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments