Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டு விழாக்களுக்கு சமைய‌ல் எ‌ரிவாயு: தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
சனி, 24 ஜனவரி 2009 (17:07 IST)
வீட்ட ு விழாக்களின ் போத ு வணி க சமைய‌ல ் எ‌ரிவாயு‌க்கள ை ர ூ.1,500 வைப்புத்தொகைய ை செலுத்த ி பெ‌ற்று‌க ் கொ‌ள்ளலா‌ம ் எ‌ன்று‌ம ் சமைய‌ல ் எ‌ரிவா‌யுவ ை திருப்பித ் தரும்போத ு வைப்புத்தொக ை திருப்பித ் தரப்படும ் எ‌ன்று‌ம ் த‌மிழ க அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க த‌மிழ க அரச ு இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், சென்ன ை மாவட் ட நுகர்வோர ் பாதுகாப்புக ் குழ ு கூட்டம ், இந்தக ் குழுவின ் தலைவரும ் உணவ ு பொருள ் வழங்கல ் மற்றும ் நுகர்வோர ் பாதுகாப்புத ் துற ை ஆணையருமா ன ராஜாராமன ் தலைமையில ் நடத்தப்பட்டத ு.

நுகர்வோரின ் புகார்கள ் பற்ற ி இந்தக ் கூட்டத்தில ் ஆலோசிக்கப்பட்டத ு. அதில ் சி ல முடிவுகள ் எடுக்கப்பட்ட ன. வீட்ட ு விழாக்களின ் போத ு வணி க சமைய‌ல ் எ‌ரிவாயு‌க்கள ை ர ூ.1,500 வைப்புத்தொகைய ை செலுத்த ி வாங்கலாம ். சமைய‌ல ் எ‌ரிவா‌யுவ ை திருப்பித ் தரும்போத ு வைப்புத்தொக ை திருப்பித ் தரப்படும ்.

கலப்ப ட தேயிலைத ் தூள ் பயன்படுத்துகிறவர்கள ் மீத ு மாநகராட்ச ி, நகராட்ச ி அதிகாரிகள ் உடனடியா க நடவடிக்க ை எடுக் க வேண்டும ்.

அனைத்த ு கல்லூரிகளிலும ் நுகர்வோர ் மன்றங்கள ் தொடங்கப்ப ட வேண்டும ் எ‌ன்ற ு தமிழ க அரச ு தெ‌ரி‌வி‌த்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments