Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி பேஸ்ட் தயாரிக்க பயிற்சி

Webdunia
சனி, 24 ஜனவரி 2009 (12:24 IST)
தக்காளியில் இருந்து தக்காளி பேஸ்ட், ஜூஸ் போன்ற மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் எப்படி தயாரிப்பது என்று விவசாயிகளுக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த இலவச பயிற்சி நாமக்கல்லில் வரும் 29 ஆம் அளிக்கப்படுகிறது.

இது நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தில் அளிக்கப்படும் பயிற்சியில், தக்காளி ஜூஸ ், தக்காளி பேஸ்ட ், தக்காளி கெட்சப ், தக்காளி சூப ், தக்காளி ஊறுகாய ், கேனிங் செய்தல ், பேக்கிங் செய்தல் குறித்து விரிவாக பயிற்சி அளிக்க்ப்படும்.

இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விவசாயிகள ், பண்ணையாளர்கள ், ஊரக மகளிர ், இளைஞர்கள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று என்று பயிற்சி மையம் அறிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments