Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல் கொள்முதல் துவக்கம்

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2009 (14:00 IST)
தமிழக அரசு கொள்முதல் நிலையங்களில் சம்பா நெல் கொள்முதல் துவங்கியது.

விவசாயிகள் நலன் கருதி நடப்பு சம்பா பருவ நெல் கொள்முதல் விலையை அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி தமிழகத்தில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் படி நெல் கொள்முதல் நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்க ை, மறவமங்கலம ், சாத்தரசன்கோட்ட ை, மானாமதுர ை, ராஜகம்பீரம ், மேலப்பசலை கட்டிக்குளம ், திருப்பாச்சேத்த ி, லாடனேந்தல ், கொந்தக ை, திருப்புவனம ், தஞ்சாக்கூர ், இளையான்குட ி, மித்ராவயல ், திருப்பத்தூர ், சிங்கம்புணரி ஆகிய இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கிரேடு ஏ சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசு ஆதார விலை ரூ.880, மாநில அரசு ஊக்கத் தொகை ரூ.170 ஆக மொத்தம் ரூ.1.050 வழங்கப்படுகிறது.

சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசின் ஆதார விலை ரூ.88, மாநில அரசு ஊக்கத் தொகை ரூ.150 மொத்தம் ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது.

சிவகங்கை மாவட்ட விவசாயிகள், நெல்லை மேற்கண்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று பயன் பெறலாம் என்று சிவகங்கை மண்டல நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments