Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூகுள் லாபம் முதன் முறையாக குறைந்தது

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2009 (13:04 IST)
சான்ஃபிரான்சிஸ்கோ: உலகின் முன்னணி இணையதள நிறுவனமான கூகுள் முதன் முதலாக தனது காலாண்டு லாபத்தில் பின்னடைவு கண்டுள்ளது.

இருப்பினும் சந்தை எதிர்பார்ப்புகளுக்கு அதிகமான லாபங்களை ஈட்டியுள்ளது. டிசம்பர் மாதம் முடிந்த காலாண்டில் மட்டும் கூகுள் 382 மில்லியன் டாலர்கள் அல்லது பங்கு ஒன்றுக்கு 1.21 டாலர்கள் என்று நிகர லாபம் ஈட்டியுள்ளது.

இது 2007ஆம் ஆண்டு இதே காலாண்டு லாபத்தைக் காட்டிலும் 68 விழுக்காடு குறைவாகும். ஆனால் நிறுவனத்தின் வருவாய் 18 விழுக்காடு அதிகரித்துள்ளது.

" இருந்து வரும் பொருளாதார நிலைமைகளில் எங்கள் நிறுவனம் ஆரோக்கியமாகவே உள்ளது" என்று கூகுள் நிறுவனத் தலைமை செயலதிகாரி எரிக் ஷ்மிட் தெரிவித்துள்ளார்.

வருவாய் ஆதிகரிப்பு அறிவிப்பு வெளிவந்ததையடுத்து கூகுள் பங்குகளின் விலை 2 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்து பங்கு ஒன்றின் விலை 312.75 அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

Show comments