Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோழிக்கறி ஏற்றுமதி நிறுவனம் அமைக்க எதிர்ப்பு

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
வியாழன், 22 ஜனவரி 2009 (12:38 IST)
ஈரோடு அருகே கோழிக்கறி ஏற்றுமதி நிறுவனம் அமைக்க விவசாயிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம ், அலங்கியம் அருகே உள்ளது அத்திமரத்துவலசு. இங்கு இரண்டு கோழிக்கறி ஏற்றுமதி நிறுவனம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிறுவனம் அமைந்தால் இதன் கழிவுகள் அமராவதி ஆற்றில் கலக்கும் என்பதால் இந்த நிறுவனங்களுக்கு விவசாயிகள் திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலர் பழனிசாமி தெ‌ரி‌வி‌க்கை‌யி‌ல ், அலங்கியம் தடுப்பணை அருகே சுமார் 120 ஏக்கரில் இரண்டு கோழிக்கறி ஏற்றுமதி நிறுவனம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் அமராவதி ஆற்றிற்கு பாதிப்பு ஏற்படும்.

இதன் காரணமாக இந்த ஆற்றை நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே இந்த நிறுவனத்தை தடைசெய்யவேண்டும் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

Show comments