Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உழவர் சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரிப்பு

Webdunia
வியாழன், 22 ஜனவரி 2009 (11:41 IST)
கம்பம் உழவர் சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. இங்கு தினந்தோறும் சுமார் 30 ஆயிரம் கிலோ காய்கறிகள் விற்பனையாகின்றன.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் காய்கறிகள் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. இவற்றை விவசாயிகள் விற்பனை செய்ய கம்பம் உழவர் சந்தையில் 48 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு தினந்தோறும் தக்காள ி, பெரிய வெங்காயம ், முறுக்கு பீன்ஸ ், சிறிய வெங்காயம ், பீன்ஸ ், அவர ை, வெண்ட ை, மிளகாய் ஆகியவற்றை விவசாயிகள் அதிக அளவு விற்பனைக்கு கொண்டுவருகின்றனர். இந்த உழவர் சந்தையில் தினந்தோறும் சராசரி 30 ஆயிரம் கிலோ காய்கறிகள் விற்பனையாகின்றன.

இங்கு காய்கறிகள் விலை குறைவாக உள்ளது.

கம்பம் உழவர் சந்தை செயல் அதிகாரி தெய்வேந்திரன் கூறுகையில ், இங்கு கடந்த ஆண்டு தினசர் 23 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கிலோ காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.

இந்தாண்டு 30 ஆயிரம் கிலோ காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. விற்பனைக்குப் பிறகு மீதமுள்ள காய்கறிகளை பாதுகாக்க, குளிர்பதனக் கூடம் அமைக்கும் பணி விரைவாக நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

Show comments