Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிலை விலை உயர்வு

Webdunia
செவ்வாய், 20 ஜனவரி 2009 (12:53 IST)
பரமத்தி வேலூர் வெற்றிலை ஏல சந்தையில் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது.

பரமத்தி வேலூர் தாலுகாவில் பல ஊர்களில் வெற்றிலை பயிர் செய்யப்படுகிறது. இங்கு விளையும் வெற்றிலைகள் ஆந்திரம ், கர்நாடகம ், மகாராஷ்டிரம ், குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கும ், கோவ ை, சேலம ், திருச்ச ி, புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்ப படுகிறது.

பரமத்தி வெற்றிலை ஏல சந்தையில் சென்ற வாரம் வெள்ளைக்கொடி இளங்கால்மார் ரகம் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும ், முதியம் பயிர் வெற்றிலை ரகம் சுமை ஒன்று ரூ.1,500 க்கும ், இளம்பயிர் கற்பூர வெற்றிலை ரகம் சுமை ஒன்று ரூ. ஆயிரத்திற்கும ், முதியம் பயிர் வெற்றிலை ரகம் ரூ.600 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி இளங்கால்மார் ரகம் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும ், முதியம் பயிர் வெற்றிலை ரகம் சுமை ரூ.2 ஆயிரத்திற்கும ், கற்பூர வெற்றிலை இளம்பயிர் ரகம் ரூ.1,500, முதியம்பயிர் கற்பூர வெற்றிலை சுமை ரூ. ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெற்றிலை விலை அதிகரித்துள்ளதால், வெற்றிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments