Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டுக் கோழி வளர்க்க பயிற்சி

Webdunia
நாட்டுக் கோழி வளர்க்க இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நாட்டுக் கோழி வளர்ப்ப ு, வெள்ளாடு வளர்ப்பு குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

கால்நடை வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி முகாம் ஜனவரி 28, 29ம் தேதிகளில் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறுகிறது.

இதில் கோவை மாவட்ட விவசாயிகள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்று பயனடையுமாறு பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் ரா.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments