Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மானிய விலையில் பருத்தி விதை

Webdunia
திங்கள், 19 ஜனவரி 2009 (13:43 IST)
பரமக்குட ி: நயினார்கோவில் வட்டார வேளாண்மை மையத்தில ், மானிய விலையில் பருத்தி விதைகள் விற்பனை செய்யப்படுகின்றது.

இது குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் தி.நா.திருமலைவாசன் சனிக்கிழமை கூறுகையில், மாசிப் பட்டத்தில் விதைப்பு செய்வதற்கு ஏற்ற எஸ்.வி.பி.ஆர்-2 பருத்தி ரக சான்று விதைகள ், தீவிர பருத்தி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 25 விழுக்காடு மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ரகம் வறட்சியை தாங்கக்கூடியது. கோடைகால இறவை பட்டத்திற்கு ஏற்றது. இந்த பருத்தி ரக சான்று விதைகள் நயினார்கோவில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம ், மற்றும் பிற வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments