Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.4,000 கோடி வி‌ற்றுமுத‌ல் : டை‌ட்ட‌ன் இல‌க்கு

Webdunia
ஞாயிறு, 18 ஜனவரி 2009 (18:53 IST)
கடிகார‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் ஆபரண‌ங்க‌ள ் தயா‌ரி‌ப்‌பு‌‌த ் துறை‌யி‌ல ் மு‌ன்ன‌‌ணி‌யி‌ல ் உ‌ள் ள ‌ நிறுவனமா ன டை‌ட்ட‌ன ், இ‌ந் த ‌ நி‌‌‌தியா‌ண்டி‌ல ் தனத ு ஒ‌ட்டுமொ‌த் த வ‌ர்‌த்த க ‌ வி‌ற்றுமுத‌ல ் ர ூ.4,000 கோடியை‌த ் தா‌ண் ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இல‌க்க ு ‌ நி‌ர்ண‌யி‌த்து‌ள்ளத ு.

கட‌ந் த 2006-07 இ‌‌ல ் டை‌ட்ட‌ன ் ‌ நிறுவன‌த்‌தி‌ன ் ஒ‌ட்டுமொ‌த் த ‌ வி‌ற்றுமுத‌ல ் ர ூ.3,100 கோடியை‌த ் தொ‌ட்டு‌ச ் சாதன ை ப‌டை‌த்தத ு எ‌ன்று‌ம ், இ‌தி‌ல ் லாப‌ம ் ம‌ட்டு‌ம ் ர ூ.750 கோட ி எ‌ன்று‌ம ், உடு‌ப்‌பி‌யி‌ல ் டை‌ட்ட‌ன ் ‌ நிறுவன‌த்‌தி‌ன ் 254 ஆவத ு ‌ கிளையை‌த ் ‌ திற‌ந்த ு வை‌த் த அ‌ந்‌நிறுவன‌த்‌தி‌ன ் ‌ நி‌ர்வா க இய‌க்குந‌ர ் பா‌ஸ்க‌ர ் ப‌‌ட ் செ‌‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இ‌ந் த ‌ நி‌தியா‌ண்டி‌ல ் டை‌ட்ட‌ன ் ‌ நிறுவன‌த்‌தின ் மூ‌ன்ற ு ‌ பி‌ரிவுகளா ன கடிகார‌ங்க‌ள ், ஆபரண‌ங்க‌ள ், க‌ண ் உபகரண‌ங்க‌ள ் ஆ‌‌கி ய மூ‌ன்‌றி‌ன ் ஒ‌ட்டுமொ‌த் த ‌ வி‌ற்றுமுத‌ல ், லாப‌ம ் ஆ‌கி ய இர‌ண்டும ே 30 ‌ விழு‌க்காட ு வர ை அ‌திக‌ரி‌க் க வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இல‌க்க ு ‌ நி‌ர்ண‌யி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

Show comments