Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கு எ‌திரான போ‌ரி‌ல் கா‌ர்பரே‌ட் ‌நிறுவன‌ங்க‌ள்

Webdunia
ஞாயிறு, 18 ஜனவரி 2009 (18:30 IST)
பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன போரு‌க்கு‌த ் த‌ங்க‌ளி‌ன ் முழு ஆதரவை‌த ் தருவதாக‌க ் மு‌ன்ன‌ணி‌க ் கா‌ர்பரே‌ட ் ‌ நிறுவன‌ங்க‌ள ் உறு‌திய‌ளி‌த்து‌ள்ள ன.

பய‌ங்கரவாத‌ப ் ‌ பிர‌ச்சனை‌க்கு‌த ் ‌ தீ‌ர்வுகா ண நமத ு நா‌ட்டி‌ன ் அனை‌த்து‌‌ப ் ப‌ங்குதார‌ர்களு‌ம ் ஒ‌ன்றுப‌ட்ட ு ‌ நி‌ற் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌ந்‌நிறுவன‌ங்க‌ளி‌ன ் தலைவ‌‌ர்க‌ள ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

மு‌ம்பை‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌ச ி ஒ‌ன்‌றி‌ல ் பே‌‌‌சி ய டாட ா க‌ன்ச‌ல்ட‌ன்‌‌ச ி ச‌ர்‌வீச‌‌ஸ ் ( ட ி.‌ ச ி. எ‌ஸ ்.) ‌ நிறுவன‌த்‌தி‌ன ் முத‌ன்மை‌ச ் செய‌ல ் அ‌திகா‌ரியு‌ம ் ‌ நி‌ர்வா க இய‌க்குநருமா ன எ‌ஸ ். ராமதுர ை, " பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா க அரச ு, த‌னியா‌ர ் துறை‌யின‌ர ், பாதுகா‌ப்ப ு முகமைக‌ள ், வ‌ர்‌த்த க ‌ நிறுவன‌ங்க‌ள ், அவ‌ற்‌றி‌ன ் ப‌ங்குதார‌ர்க‌ள ் எ ன அனைவரு‌ம ் ஒ‌ன்றுப‌ட்டு‌ப ் போரா ட வே‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

பய‌ங்கரவாத‌த்‌த ை மு‌றியடி‌க் க அரச ு, குடிம‌க்க‌ள ் ஆ‌கியோருட‌ன ் கா‌ர்பரே‌ட ் ‌ நிறுவன‌ங்களு‌ம ் இணை‌ந்த ு ‌ நி‌ற் க வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு டெவல‌ப்மெ‌‌ன்‌ட ் ‌ கிரெடி‌ட ் வ‌ங்‌கி‌‌த ் தலைவ‌ர ் நாச‌ர ் மு‌னீ‌ஜ ி வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

கோடெ‌க ் மகே‌ந்‌திர ா ‌ நிறுவன‌த்‌தி‌ன ் துணை‌த ் தலைவ‌ர ் உத‌ய ் கோடெ‌க ் பேசுகை‌யி‌ல ், " பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திராக‌ப ் போரா ட, காவ‌ல்துற ை, ‌ நீ‌தி‌த்துற ை, அரச ு போ‌ன் ற சமூக‌த ் தூ‌ண்கள ை வலு‌ப்படு‌த் த வே‌‌ண்டியத ு இ‌ந் த நா‌ட்டி‌ன ் குடிமக‌ன ் எ‌ன் ற முறை‌யி‌ல ் நமத ு கடம ை" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

Show comments