Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னை நார்த் தொழில் பாதிப்பு

Webdunia
சனி, 17 ஜனவரி 2009 (12:20 IST)
தென்னை நாரில் இருந்து தயாரிக்கப்படும் கயிறு பொருட்கள் ஏற்றுமதி குறைந்துள்ளது. இதனால் தென்னை நார்த் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிகப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பொள்ளாச்சி உட்பட பல்வேறு ஊர்களில் தென்னை மட்டையில் இருந்து நார் பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் நார் கேரளா உட்பட பல மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

இதில் இருந்து தயாரிக்கப்படும் மிதியடி, தரை விரிப்பு போன்றவை உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதுடன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கயிறு பொருட்கள் ஏற்றுமதி சுமார் 20 விழுக்காடு குறைந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக பொள்ளாச்சி பகுதியில், உள்ள சுமார் 350
தொழிற்சாலைகள ் பாதிக்கப்பட்டுள்ள ன. இத்துடன ் மின்வெட்ட ு, தேங்காய ் மட்ட ை வில ை உயர்வ ு போன்றவையும ் நிலைமைய ை மேலும ் சிக்கலாக்கியுள்ளத ு. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட் ரத்து.. ஆனால் பணியிட மாற்றம்..!

கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் திடீர் ராஜினாமா! என்ன காரணம்?

இரவு 7 மணிக்குள் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Show comments