Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு 26 பைசா உயர்வு

Webdunia
வெள்ளி, 16 ஜனவரி 2009 (14:42 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 பைசா அதிகரித்தது.

ஆசிய நாட்டு சந்தைகளில் சாதகமான நிலை நிலவுவதால், இந்திய பங்குச் சந்தையிலும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யம். இவை பங்குகளை விற்பனை செய்யாது என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது. இதனால் வங்கிகள் டாலரை விற்பனை செய்தன.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.48.79 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 26 குறைவு.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.49.03-49.05 பைசா.

அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் நடக்கும் போது, 1 டாலர் விலை ரூ.48.79 முதல் ரூ.49.01 என்ற அளவில் இருந்தது.


ரிசர்வ் வங்க ி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம ்:
1 டாலர் மதிப்பு ரூ.48.77 பைசா
1 யூர ோ மதிப்பு ரூ.64.71
100 யென ் மதிப்பு ரூ.53.97
1 பவுன்ட் ஸ்டெர்லிங ் ரூ.72.54.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

Show comments