Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாகன வாராக் கடன் ரூ. 20 ஆயிரம் கோடி

Webdunia
செவ்வாய், 13 ஜனவரி 2009 (15:18 IST)
மோட்டார் சைக்கிள ், கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் வாராக் கடன் ரூ. 20 ஆயிரம் கோடி உள்ளது. இத்துடன் பொதுத்துறை வங்கிகளுக்கு கடந்த ஆண்டு மார்ச் வரையிலான நிலுவைத் தொகை ரூ. 20,487 கோடியாக எட்டியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிக கிளைகளைக் கொண்டுள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) நிலுவையில் உள்ள வாகன வாராக் கடன் 2.97 விழுக்காடு அதிகரித்து ரூ. 7,149 கோடியாக அதிகரித்துள்ளது.

இதே போலே கனரா வங்கிக்கு வர வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 944 கோடி.

பிற வங்கிகளுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகை விபரம் வருமாறு:
பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ. 926 கோட ி, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் ரூ.921 கோட ி, விஜயா வங்கி ரூ. 841 கோட ி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ரூ. 805 கோட ி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா ரூ. 743 கோட ி, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா ரூ.717 கோட ி, பாங்க் ஆஃப் இந்தியா ரூ.584 கோட ி, ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா ரூ.573 கோட ி, கார்ப்பரேஷன் வங்கி ரூ. 543 கோட ி, பாங்க் ஆஃப் பரோடா ரூ. 496 கோட ி, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் ரூ. 361 கோட ி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் ரூ. 345 கோட ி,
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ. 333 கோட ி, ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் ரூ. 267 கோட ி, அலகாபாத் வங்கி ரூ.235 கோட ி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா ரூ. 223 கோட ி, சின்டிகேட் வங்கி ரூ.206 கோட ி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தூர் ரூ.201 கோட ி, இந்தியன் வங்கி ரூ.192 கோட ி, ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர் ரூ. 178 கோட ி, தேனா வங்கி ரூ. 147 கோட ி, ஆந்திரா வங்கி ரூ. 133 கோட ி, யூகோ வங்கி ரூ.73 கோட ி, ஸ்டேட் பாங்க் ஆஃப் செளராஷ்டிரா ரூ. 64 கோட ி, பஞ்சாப் அன்ட் சிந்த் வங்கி ரூ.55 கோட ி, ஐ.டி.பி.ஐ வங்கி ரூ. 35 கோடி என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments