L&T நிறுவன பங்குகள் சரிவு

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (19:47 IST)
தங்களிடம் உள்ள சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் பங்குகளை விற்கப் போவதில்லை என்று L&T நிறுவனம் அறிவித்ததையடுத்து அதன் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

L&T நிறுவனத்திடம் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் 3.95 விழுக்காடு பங்குகள் உள்ளன. இநதப் பங்குகளை விற்கும் திட்டம் எதுவுமில்லை என்று அந்நிறுவனம் அறிவித்தது. அதனையடுத்து L&T நிறுவன பங்குகள் 9.1 விழுக்காடு வரை சரிவைச் சந்தித்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி அதிகாரத்தில் பங்கு!. விதை விஜய் போட்டது!.. தவெக நிர்வாகி ராஜ்மோகன் பேட்டி!...

நடவடிக்கை இல்லையென்றால் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை!.. காங்கிரஸுடன் திமுக கோபம்!..

டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!

Show comments