Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொப்பரை வரத்து குறைவு

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (18:39 IST)
பொள்ளாச்ச ி: நெகமம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில் கொப்பரை வரத்துக் குறைந்தது.

நெகமம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த வாரத்தில் 112 மூட்டை கொப்பரை விற்பனைக்கு வந்தது. நேற்று நடந்த ஏலத்துக்கு 99 மூட்டை கொப்பரை மட்டுமே வந்தது.

சென்ற வாரத்தில் முதல் தரக் கொப்பரை விலை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 36.55 முதல் அதிகபட்சமாக ரூ. 39.10 வரை விற்பனையானது.

நேற்று நடந்த ஏலத்தில் கொப்பரை விலை கிலோ ரூ. 36.90 முதல் ரூ 39.60 வரை விற்பனையானது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

Show comments