குறுந்தொழில் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (12:01 IST)
கோவ ை: குறுந்தொழில் முனைவோர் இன்று நடத்த இருந்த ஆர்ப்பாட்டம் பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை, வட்டியில்லாமல் கடன் வழங்க வேண்டும் என கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடத்த குறுந்தொழில் முனைவோர்கள் திட்டமிட்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால ், பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க கோவை மாவட்டத் தலைவர் ஜே.ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல்!.. எடப்பாடி பழனிச்சாமி புகார்...

திருப்பரங்குன்றம் விவகாரம்: உத்தரவை அன்றே நடைமுறைப்படுத்தியிருந்தால், சிக்கல்கள் ஏற்பட்டிருக்காது.. நயினார் நாகேந்திரன்

சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் தீர்ப்பு.. மேல்முறையீடு செய்வோம் என அமைச்சர் ரகுபதி பேட்டி..!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Show comments