Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிப்காட் தொழில் பேட்டை பணிகள் தொடக்கம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (11:52 IST)
தருமபுர ி: தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பேட்டை அமைப்பதற்கான பணிகள் திட்டமிட்டவாறு நடைபெற்று வருகிறது என ஆட்சியர் பெ.அமுதா தெரிவித்தார்.

சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக தருமபுர ி, நல்லம்பள்ளி வட்டங்களில் 2,400 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதால் தற்போது ஒவ்வொரு நிலமும் தனித்தனியே சர்வே செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையிலேயே பயனாளிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க இயலும் என்று நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments