Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி பங்குகள் 7% உயர்வு

Webdunia
திங்கள், 5 ஜனவரி 2009 (19:39 IST)
இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் வங்கிகளின் பங்குகள் இன்று காலை 7 விழுக்காடு வரை உயர்ந்தன.

மந்தமான பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் விதமாக கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வெளியிட்ட சலுக ை அ‌றி‌வி‌ப்பு‌க்களை அடுத்து வங்கிகளின் பங்குகள் இன்று உயர்வு கண்டன.

எஸ்.பி.ஐ. 2.26 விழுக்காடும், பஞ்சாப் நேஷனல் வங்கி 1.05 விழுக்காடும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 2.46 விழுக்காடும் உயர்‌ந்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments