Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோழி இறைச்சி இறக்குமதி தடை நீடிப்பு

Webdunia
திங்கள், 5 ஜனவரி 2009 (13:47 IST)
துபாய ்: மேற்கு வங்க மாநிலத்தில் சில பகுதிகளில் பறவை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், கோழி இறைச்சி இறக்குமதிக்கு தடையை நீடிப்பது என ஐக்கிய அரபு குடியரசு ( UA E) முடிவெடுத்துள்ளது.

இந்தியாவின் அஸ்ஸாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கோழி பண்ணை உட்பட கால்நடை பண்ணைகளில் பறவை காய்ச்சல் நோய் தாக்கியது. தற்போது இதன் தாக்குதல் மேற்கு வங்க மாநிலத்திற்கும் பரவியுள்ளது. இந்த மாநிலத்தில் சில்குரி நகருக்கு அருகே உள்ள பண்ணைகளில் தாக்குதல் மேற்கு வங்க மாநிலத்திற்கும் பரவியுள்ளது. இந்த மாநிலத்தில் சில்குரி நகருக்கு அருகே உள்ள பண்ணைகளில் ஹெச்5என்1 (H5N1) என்று கூறப்படும ் பறவை காய்ச்சல் நோய் தாக்கியுள்ளது.

இதனால் மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை ஊழியர்கள், பண்ணைகளில் உள்ள 60 ஆயிரத்திற்கும் அதிகமான கோழி உட்பட மற்ற பறவை இனங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளர்.

இந்நிலையில ் இந்தியாவில ் இருந்த ு கோழ ி இறச்ச ி இறக்குமத ி செய்வதற்க ு ஐக்கி ய அரச ு குடியரச ு தட ை விதித்துள்ளத ு. இத ு குறித்த ு துபாய ் நகராட்ச ி அதிகாரிகள ் “கல்ப ் நியுஸ ்” என் ற பத்திரிக்கைக்க ு கொடுத்ததுள் ள பேட்டியில ், ஐக்கி ய அரப ு குடியரசில ் உள் ள இறைச்சிகள ், எவ்வி த பாதிப்புமும ் இல்லாமல ் இருக்கின்ற ன. இந்திய ா உட்ப ட ஆசி ய நாடுகளில ் இருந்த ு புதிதா க இறைச்ச ி இறக்குமத ி செய்வத ு நிறுத்தப்பட்டுள்ளத ு. அதிகாரிகள் உணவு பொருட்களில் பறவை காய்ச்சல் உட்பட, மற்ற வியாதிகள் தாக்குதல் இருக்கின்றதா என்று கண்காணித்து வருகின்றனர் என்று கூறினார்.

ஐக்கிய அரபு குடியரசு, 2006 ஆம் ஆண்டு பறவை காய்ச்சல் நோய் தாக்கியதால், கோழி இறைச்சி இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. இப்போது இந்த தடையை மேலும் நீடித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

Show comments