Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை: வெள்ளி விலை சரிவு

Webdunia
புதன், 24 டிசம்பர் 2008 (14:07 IST)
மும்ப ை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், இன்று தங்கம், பார் வெள்ளியின் விலை குறைந்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.410 குறைந்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.5 குறைந்தது.

லண்டன் சந்தையிலும் வெள்ளி, தங்கத்தின் விலை குறைந்தது.

இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 840.00/841.50 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 845.00/845.50 ).
பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 10.87/10.88 டாலராக குறைந்தது. ( நேற்றைய விலை 10.77/10.78).

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ. 13,260
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.13,200
பார் வெள்ள ி கிலோ ரூ.17,430.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments