Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலக்கரி உற்பத்தி அ‌திக‌ரி‌ப்பு

Webdunia
செவ்வாய், 23 டிசம்பர் 2008 (19:38 IST)
கட‌ந்த நவ‌ம்ப‌ர ் மாதத்தில் இந்திய நிலக்கரி நிறுவனமும், சிங்கரேனி சுரங்க நிறுவனமும் சேர்ந்து 39.49 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளன.

இந்த மாதத்திற்கான உற்பத்தி இலக்கு 39.09 மில்லியன் டன். கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த நிறுவனங்கள் 36.6 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்தன.

கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் உற்பத்தி 7.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. மின் உற்பத்தி துறைக்கு சென்ற மாதத்தில் 28.279 மில்லியன் டன் நிலக்கரியும் விநியோகிக்கப்பட்டது எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments