Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார்க் உணவு வங்கிக்கு உணவு தானியம்

Webdunia
செவ்வாய், 23 டிசம்பர் 2008 (14:15 IST)
புது டெல்ல ி: இந்தியா சார்க் உணவு வங்கிக்கு 1,53,200 டன் உணவு தானியங்களை வழங்க உள்ளது என்று வேளாண் துறை இணை அமைச்சர் டாக்டர் அகிலேஷ் பிரசாத் சிங் தெரிவித்தார்.

இந்த உணவு வங்கி, சார்க் அமப்பின் உறுப்பு நாடுகளின் உணவுப் பாகாப்புக்காக 2,43,300 டன் உணவு தானியங்கள் கையிருப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.

சார்க் உணவு வங்கி, இந்த ஆண்டு அக்டோபர் 15,16 ஆம் தேதிகளில் நடைபெற்ற உணவு வங்கி தொடர்பான முதல் கூட்டத்தில் செயல்பட துவங்கியது. இந்த உணவு வங்கிக்கு ஆப்கானிஸ்தான்-1,420 டன ், பங்களாதேஷ் 40 ஆயிரம் டன ், பூட்டான் 150 டன ், மாலத்தீவுகள் 200 டன ், நேபாளம் 4,000 டன ், பாகிஸ்தான் 40 ஆயிரம் டன ், இலங்கை 4,000 டன் உணவு தானியங்கள வழங்க உள்ளன என்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு, எழுத்து மூலம் அளித்த பதிலில் வேளாண் ம, நுகர்வோர் நலன ், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் டாக்டர் அகிலேஷ் பிரசாத் சிங் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments