ரூபாய் மதிப்பு 14 பைசா சரிவு

Webdunia
திங்கள், 22 டிசம்பர் 2008 (13:55 IST)
ரூபாய் மதிப்பு 14 பைசா சரிவு

மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 பைசா குறைந்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.47.40-47.41 ஆக அதிகரித்தது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 14 பைசா உயர்வு.

வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.47.26 பைசா.

வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.47.32 முதல் ரூ.47.45 வரை இருந்தது.

இன்று ஆசிய நாட்டு அந்நியச் செலவாணிகளுக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்தது. அத்துடன் ஆசிய பங்குச் சந்தைகள் சரிவை சந்திப்பதாலும், டாலரின் மதிப்பு அதிகரித்து, ரூபாயின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

ரிசர்வ் வங்க ி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம ்:
1 டாலர ் மதிப்பு ரூ.47.39 பைச ா
1 யூர ோ மதிப்பு ரூ.66.33
100 யென ் மதிப்பு ரூ.52.70
1 பவுன்ட் ஸ்டெர்லிங ் ரூ.70.65.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

Show comments