Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு 25 பைசா சரிவு

Webdunia
வெள்ளி, 19 டிசம்பர் 2008 (14:56 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா குறைந்து.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.47.20 ஆக இருந்தது. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 25 பைசா அதிகம்.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.46.95-46.96 பைசா.

பல்வேறு நாட்டு அந்நியச் செலவாணிகளுக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்ததாலும், ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டதால் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ.46,97 முதல் ரூ.47.30 என்ற அளவில் இருந்தது.

நேற்று கடந்த பதினோறு மாதங்களில் இல்லாத அளவிற்கு டாலரின் மதிப்பு 71 பைசா குறைந்தது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்க ி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம ்:
1 டாலர ் மதிப்பு ரூ.47.68 பைச ா
1 யூர ோ மதிப்பு ரூ.66.98
100 யென ் மதிப்பு ரூ.52.78
1 பவுன்ட் ஸ்டெர்லிங ் ரூ.71.17.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments