Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெருக்கடியால் ஹரியானாவிற்கு ரூ.3 ஆயிரம் இழப்பு

Webdunia
வெள்ளி, 19 டிசம்பர் 2008 (13:54 IST)
குருஷேத்ர ா: பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ரூ.3,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று ஹரியானா நிதி அமைச்சர் பிரேந்தர் சிங் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக மாநில அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பால், மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட அனுமதிக்கப்பட மாட்டாது. மாநில அரசு பொருளாதார வளர்ச்சி 11 முதல் 11.5 விழுக்காடாக இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் தற்போதைய நெருக்கடியால் வளர்ச்சி 8 முதல் 8.5 விழுக்காடு அளவு இருப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மாநில அரசு எடுக்கும்.

மாநில அரசின் வருவாய் குறைந்தாலும், மற்ற மாநிலங்களை விட, ஹரியான மாநில அரசு நிதி மேலாண்மை, பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் முன்னணியில் உள்ளது என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments