Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருந்து விலை குறைக்க அறிவுறுத்தல்

Webdunia
திங்கள், 15 டிசம்பர் 2008 (18:08 IST)
புது தில்ல ி: மருந்துகள் மீதான கலால் தீர்வை 8 முதல் 4 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. இதன் பலன் பொது மக்களைச் சென்றடையும் வகையில ், மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை (எம்ஆர்பி) குறைக்குமாறு அனைத்து மருந்து உற்பத்தியாளர்களையும ், நிறுவனங்களையும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

கலால் தீர்வை விதிக்கப்படாத மருந்துகளை தவிர அனைத்து மருந்துகளுக்கும் (நான்-ஷெட்யூல்டு பேக்ஸ்) 2,84 விழுக்காடு வரை விலையை குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய மருந்து விலை ஆணையம் அதிகபட்ச சில்லறை விலை குறைப்பு மற்றும் அதற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட விலைப் பட்டியலை மருந்து உற்பத்தியாளர்களும ், நிறுவனங்களும் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments