Webdunia - Bharat's app for daily news and videos

Install App

79 பேருக்கு சிறுதொழில் தொடங்க ரூ.3 கோடி மானியம்: அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி

Webdunia
இரண‌்ட ு மாத‌ங்க‌ளி‌ல ் 79 பேரு‌க்க ு சிற ு தொ‌ழி‌ல ் தொட‌ங் க மா‌னிய‌மா க ர ூ.3.7 கோட ி வழ‌ங்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்று‌ அமை‌ச்ச‌ர ் பொ‌‌ங்கலூ‌ர ் பழ‌னி‌ச்சா‌ம ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

TN.Gov.TNG
இத ு தொட‌‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெளியிட்டுள்ள அறிக்கையில ், தமிழக‌த்த‌ி‌ல ் குறு, சிற ு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்படவும், தொழில் பிரிவுகளில் ஏற்படும் போட்டிகளை எதிர்கொள்ள நவீன தொழில் நுட்பத்தை புகுத்தி வேலைவாய்ப்பை பெருக்கிடவும், சுய தொழில் செய்வதை ஊக்குவிக்கவும் தமிழகத்திலேயே முதன் முறையாக புதிய சிறுதொழில் கொள்கை உருவாக்கப்பட்டு 22.2.2008 அன்று முதலமைச்சர் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்டது.

தகுதியுடைய தொழில் முனைவோர்கள் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்களை அணுகி உரிய படிவத்தில் விண்ணப்பம் செய்து மானியத்தொகை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

கடந்த இர‌ண்ட ு மாதங்களில் மானியம் கோரி பெறப்பட்ட 244 மனுக்களில் 119 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 79 மனுக்களுக்கு மொத்தம் ரூ.3.7 கோடி மானியமாக வழங்கப்பட்டு விட்டன. ரூ.34 லட்சம் மானியத்தொகை வழங்க தயார் நிலையில் உள்ளது. இதர மனுக்களும் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன எ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் பொ‌ங்கலூ‌ர ் பழ‌னி‌‌ச்சா‌ம ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments