Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனரக வாகனம் விலை குறைப்பு

Webdunia
வெள்ளி, 12 டிசம்பர் 2008 (13:39 IST)
புது டெல்ல ி: வால்வோ எய்சர் வாகன உற்பத்தி நிறுவனம், வால்வோ கனரக வாகனங்களின் விலையை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் இல் இருந்து, ரூ.2 லட்சம் வரை குறைத்துள்ளது.

இதே போல் எய்ஷர் டிரக், மற்றும் பஸ்களின் விலையை ரூ.16 ஆயிரம் முதல் ரூ.37 ஆயிரம் வரை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

மத்திய அரசு வாகனத்துறைக்கு மதிப்பு கூட்டு வரியை 4 விழுக்காடாக குறைத்துள்ளது.

இதை தொடர்ந்து வாகனங்களின் விலையும் குறைய துவங்கியுள்ளது.

ஏற்கனவே டாடா மோட்டார், மாருதி சுஜிகி, ஹூன்டாய் ஆகியவை வாகனங்களின் விலையை குறைத்துள்ளன.

தற்போது வால்வோ எய்ஷர் கமர்ஷியல் வேகிள்ஸ் லிமிடெட்டும், வாகன விலையை குறைப்பதாக நேற்று அறிவித்துள்ளது.

இந்த நிறுவனம் சுவிடனைச் சேர்ந்த வோல்வோ, இந்தியாவைச் சேர்ந்த எய்ஷர் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments