Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பான் நிறுவனத்துடன் டிவிஎஸ் ஒப்பந்தம்

Webdunia
சனி, 6 டிசம்பர் 2008 (13:12 IST)
சென்ன ை: டிவிஎஸ் குழுமம ், ஜப்பானைச் சேர்ந்த, பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனத்துடன் அதிர்வுகளை குறைக்கும் பாகங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து, வாகனங்களின் அதிர்வுகளைக் குறைக்கும் பாகங்களைத் தயாரிக்கும்.

டி.வி.எஸ் குழும நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் ஏற்கெனவே வாகனங்களுக்கு தேவையான ரப்பர் பாகங்கள் மற்றும் அதிர்வுகளைக் குறைக்கும் பாகங்களை தயாரிக்கிறது.

ஜப்பானைச் சேர்ந்த பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனம் டயர ், டியூப் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் வாகனங்களுக்கு தேவையான அதிர்வுகளைக் குறைக்கும் உதிரி பாகங்களையும் தயாரிக்கிறது.

இதன் தயாரிப்புகள் 150 நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அந்தந்த நாடுகளின் தேவைக்கேற்ப உதிரி பாகங்கள் தயாரிப்புக்காக தொழில்நுட்ப கூட்டு சேர்வதை பிரிட்ஜ்ஸ்டோன் வழக்கமாகக் கொண்டுள்ளது. பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனம் ஜப்பான் தவி ர, அமெரிக்க ா, சீன ா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தொழிற்சாலைகளை அமைத்துள்ளது.

தற்போது இந்தியாவில் டிவிஎஸ் குழுமத்துடன் இணைந்து அதிர்வுகளை தயாரிக்கும் பாகங்களை தயாரிக்க உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த நபர்? யார் அந்த சார்? மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்! - எடப்பாடி பழனிசாமி!

இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

விமான விபத்தில் இருந்து தப்பித்த 2 பணிப்பெண்கள்.. மயக்கத்தில் இருந்து எழுந்ததும் கேட்ட கேள்வி..

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்..!

விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யாதான்! - அஜர்பைஜான் அதிபர் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

Show comments