Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு 28 பைசா உயர்வு

Webdunia
புதன், 3 டிசம்பர் 2008 (14:10 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 28 பைசா அதிகரித்து.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.49.87/49.88 என்ற அளவில் தொடங்கியது. இது நேற்றைய இறுதி விலையை விட 28 பைசா குறைவு.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ. 50.15 பைசா.

வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ. 49.78 முதல் ரூ.50.23 என்ற அளவில் விற்பனையானது.

வங்கிகளும், ஏற்றுமதியாளர்களும் டாலரை விற்பனை செய்தனர். இதனால் டாலரின் மதிப்பு குறைந்து, ரூபாயின் மதிப்பு உயர்நததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் மற்ற நாட்டு அந்நியச் செலவாணி சந்தையில் யூரோ, ஆசிய நாட்டு நாணயங்களுக்கு நிகரான டாலரின் மதிப்பு குறைந்தது.

நேற்று 1 டாலரின் மதிப்பு ரூ.50.65 என்ற அளவில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்க ி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம ்:
1 டாலர ் மதிப்பு ரூ.49.90 பைச ா
1 யூர ோ மதிப்பு ரூ.63.42
100 யென ் மதிப்பு ரூ.53.49
1 பவுன்ட் ஸ்டெர்லிங ் ரூ.74.30.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments