Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு 10 பைசா சரிவு

Webdunia
திங்கள், 1 டிசம்பர் 2008 (13:44 IST)
மும்ப ை: அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா குறைந்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கும் போது, 1 டாலரின் மதிப்பு ரூ. 50.18 பைசாவாக இருந்தது.

வெள்ளிக் கிழமை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 57 பைசா குறைந்தது குறிப்பிடத்தக்கது.

பிறகு டாலரின் மதிப்பு 15 பைசா குறைந்தது. 1 டாலர் ரூ.49.80 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது. இது நேற்றைய இறுதி விலையை விட 15 பைசா குறைவு.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.49.95.

அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் நடைபெறுகையில் 1 டாலர் ரூ.50.02 முதல் ரூ.50.22 என்ற அளவில் விற்பனை ஆகி கொண்டுள்ளது.

இறக்குமதியாளர்கள் அதிக அளவு டாலர் வாங்குவதே, இந்திய ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

ரிசர்வ் வங்க ி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம ்:
1 டாலர ் மதிப்பு ரூ.50.09 பைச ா
1 யூர ோ மதிப்பு ரூ.63.48
100 யென ் மதிப்பு ரூ.52.58
1 பவுன்ட் ஸ்டெர்லிங ் ரூ.76.68.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments