Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருத்தி வரத்து குறைவு!

Webdunia
செவ்வாய், 25 நவம்பர் 2008 (13:51 IST)
மும்ப ை: இந்த வருடம் பருத்தி வரத்து குறைந்துள்ளது.

இந்திய பருத்தி கழகம் ( Cotton Corporation of India) நவம்பர் 22 ஆம் தேதி நிலவரப்படி 48 லட்சம் பொதி (1 பொதி-170 கிலோ) பருத்தி மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது என தெரிவித்துள்ளது.

இது மேலும் கூறுகையில், சென்ற வருடம் இதே நேரத்தில் 62 லட்சம் பொதி பருத்தி விற்பனைக்கு வந்தது. சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் 22.6 விழுக்காடு குறைந்துள்ளது இதற்கு முக்கிய காரணம் குஜராத் மாநிலத்தில் இருந்து பருத்தி விற்பனைக்கு குறைவாக வந்ததே என்று இநதிய பருத்தி கழகம் அறிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments