மொத்த விலை‌க் குறியீடு 0.2 விழுக்காடு சரிவு!

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2008 (05:59 IST)
அனைத்துப் பொருட்களுக்குமான மொத்த வில ை‌ க் குறியீடு, இம்மாதம் 8-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 0.2 விழுக்காடு குறைந்துள்ளது.

முந்தைய வாரத்தில் 235.5 புள்ளிகளாக இருந்த இந்த குறியீட்டு எண் 8-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 235.0 புள்ளிகளாக சரிந்துள்ளது.

இதே வாரத்தில் பணவீக்க விகிதம் 8.9 விழுக்காடாக உ‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏசி ரூம்ல உக்காந்து பேசாதீங்க..! - சத்யராஜ் - திவ்யாவுக்கு பதிலடி கொடுத்த மோகன் ஜி!

நாளை வெளியாகும் 5 மாநில சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு!.. எங்களோடு இணைந்திருங்கள்!..

வழக்கறிஞர் ஆனார் பேரறிவாளன்.. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பெயர் பதிவு..!

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் கொடூர கொலை!. சென்னையில் அதிர்ச்சி...

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்.. புதிய ஏசி மின்சார ரயில் விரைவில்..!

Show comments