Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறக்குமதி அதிகரிப்பு!

Webdunia
வியாழன், 20 நவம்பர் 2008 (15:38 IST)
புது தில்ல ி : இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை, முதல் ஆறு மாதங்களில் அதிமுக்கிய பொருட்களின் இறக்குமதி ரூ.20,560.2 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.16,216.6 கோடி மதிப்புள்ள அதி முக்கிய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்ன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு இறக்குமதி 26.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்த நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அனைத்துப் பொருட்களின் ஒட்டுமொத்த இறக்குமதி ரூ.66,1208 கோடியாக இருந்தது.

இது கடந்த ஆண்டு ரூ.45,6407 கோடி மட்டுமே இருந்தது.

இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை, பால ், பால் பொருட்கள், உணவு தானியங்களின் இறக்குமதி சிறிதளவு குறைந்துள்ளது.

ஆனால் சமையல் எண்ணெய ், ஆட்டோமொபைல் பொருட்கள ், பழங்கள் மற்றும் காய்கறிகள ், பருத்தி மற்றும் பட்ட ு, எஸ்எஸ்ஐ உற்பத்திப் பொருட்கள ், ரப்பர ், வாசனைப் பொருட்கள ், மதுபான வகைகள ், மார்பிள ், கிரானைட ், தேயிலை மற்றும் காபி ஆகிய பொருட்களின் இறக்குமதி அதிகரித்துள்ளது.

இதில் சமையல் எண்ணெய் இறக்குமதி ரூ.6182.89 கோடியாக அதிகரித்துள்ளது. (இது கடந்த ஆண்டு ரூ.6009.23 கோடியாக இருந்தது) சுத்திகரிக்காத சமையல் எண்ணெய் இறக்குமதி 6.5 விழுக்காடு குறைந்துள்ளது. அதே நேரத்தில் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் இறக்குமதி 79.2 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதில் பாமாயில் அதிக அளவு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தோனேஷிய ா, சீன ா, கொரிய ா, மியன்மார ், ஜப்பான ், ஜெர்மன ி, அமெரிக்க ா, மலேசிய ா, தாய்லாந்த ு, செக் குடியரச ு, இத்தால ி, பெனின ், ஐவரி கோஸ்ட ், ஆஸ்திரேலிய ா, எகிப்த ு, சுவீடன ், கினிய ா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அதிமுக்கிய பொருட்களின் அளவு அதிகரித்துள்ளது.

அர்ஜென்டின ா, கனடா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு குறைந்துள்ளது.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

Show comments