Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணவீக்கம் 8.90% ஆக குறைவு!.

Webdunia
வியாழன், 20 நவம்பர் 2008 (15:05 IST)
புதுடெல்ல ி: மொத்த விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாக கொண்ட பணவீக்கம் நவம்பர் 8 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.90 விழுக்காடாக குறைந்துள்ளது

அதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 8.98% ஆக இருந்தது.

அதே நேரத்தில் சென்ற வருடம் இதே கால கட்டத்தில் பணவீக்கம் 3.20% ஆக இருந்தது குறிப்பிடத் தக்கது.

இந்த வாரம் பணவீக்கம் குறைந்திருப்பதற்கு முக்கிய காரணம், தொழில் நிறுவனங்ள் பயன்படுத்தும் இலகுரக டீசல் விலை 11% குறைந்துள்ளது எரி எண்ணை விலை 9%, விமான பெட்ரோல் விலை 5% குறைந்துள்ளது.

உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஜீலை மாதம் 1 பீப்பாய் 137 டாலராக விற்பனையான கச்சா எண்ணெய் விலை, தற்போது 53 டாலராக குறைந்துள்ளது. இதனால் அரசின் விலை கட்டுப்பாட்டில் இல்லாத விமான பெட்ரோல், இலகு ரக டீசல் போன்ற பெட்ரோலிய பொருட்களின் விலை குறைந்து வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

Show comments