Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 354 –நிஃப்டி 116 புள்ளி சரிவு!

Webdunia
செவ்வாய், 18 நவம்பர் 2008 (16:28 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் கடுமையாக சரிந்தன.

அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்த பங்குச் சந்தையில், சென்செக்ஸ் 9 ஆயிரத்திற்கும் குறைந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 353.81, (3.81%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 8,937.20 ஆக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 116.40 (4.16%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2683.15 ஆக குறைந்தது.

மிட் கேப் 2.33 (2.33%), சுமால் கேப் 102.73 (2.81%), பி.எஸ ். இ 500- 118.06 (3.44%) புள்ளிகள் குறைந்தன.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 3.60%, வங்கி 4.51%, உலோக உற்பத்தி 4.38% , நுகர்வோர் பொருட்கள் 3.52%, மின் உற்பத்தி 4.67%, பெட்ரோலிய நிறுவனங்கள் 1.53%, பொதுத்துறை நிறுவனங்கள் 4.42%, வாகன உற்பத்தி 2.88%, தொழில் நுட்பம் 4.96%, தகவல் தொழில் நுட்பம் 4.70% குறைந்தது.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 661 பங்குகளின் விலை அதிகரித்தது. 1831 பங்குகளின் விலை குறைந்தது. 75 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்ட ி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 4 பங்குகளின் விலை அதிகரித்தது. 46 பங்குகளின் விலை குறைந்தது.

ஜீனியர் நிஃப்ட ி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 6 பங்குகளின் விலை அதிகரித்தது. 42 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கு விலையில் மாற்றம் இல்லை.

சி.என்.எக்ஸ் ஐ.ட ி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 3 பங்குகளின் விலை அதிகரித்தது. 16 பங்குகளின் விலை குறைந்தது.

வங்கி நிஃப்ட ி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 1 பங்குகளின் விலை அதிகரித்தது. 10 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கு விலையில் மாற்றம் இல்லை.

மிட்கேப ் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 9 பங்குகளின் விலை உயர்ந்தது. 40 பங்குகளின் விலை குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments