Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 26 பைசா உயர்வு!

Webdunia
செவ்வாய், 18 நவம்பர் 2008 (13:34 IST)
மும்ப ை: அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 பைசா சரிந்தது.

வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் விலை ரூ.49.60 பைசா என்ற அளவில் இருந்தது.

இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 26 பைசா குறைவு.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.49.34.

அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் நடக்கும் போது, 1 டாலர் ரூ. 49.54 முதல் ரூ.49.80 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

நேற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 33 பைசா குறைந்தது. இன்று காலையில் 26 பைசா குறைந்துள்ளது.

இன்று டாலரின் மதிப்பு ரூ.50 ஐ தொட்டுவிடும் என்று தெரிகிறது.

காலையில் வர்த்தகம் தொடங்கும் போதி, பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்தித்தது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்யும். அத்துடன் எண்ணெய் நிறுவனங்கள், இறக்குமதியாளர்களும் டாலரை வாங்குகின்றனர். இதனால் டாலரின் தேவை அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டே டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

ரிசர்வ் வங்க ி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம ்:
1 டாலர ் மதிப்பு ரூ.49.68 ( நேற்று ரூ.48.62 பைச ா).
1 யூர ோ மதிப்பு ரூ.62.58 (ரூ.61.30)
100 யென ் மதிப்பு ரூ.51.39 (ரூ.49.17)
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.74.64 (ரூ.76.71).
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments