Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபூர்வ கொய்யா!

Webdunia
செவ்வாய், 18 நவம்பர் 2008 (09:40 IST)
குலசேகரம ்: கன்னியாகுமரி மாவட்டம ், திருவட்டாரில் வீட்டில் அமைத்துருந்த தோட்டத்தில் சுமார் 500 கிராம் எடை கொண்ட கொய்யா காய்த்துள்ளது.

திருவட்டார் காங்கரை பகுதியில் வசிக்கும் சிந்துகுமார் என்பவரது வீட்டில் உள்ள கொய்யா மரத்தில், இந்த கொய்யா காய்த்துள்ளது. இவர் வீட்டுத் தோட்டத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒட்டு இன கொய்யாச் செடியை நட்டார்.

தற்போது இந்த மரம் காய்க்கத் தொடங்கியுள்ளது. இதில ், ஒரு கிளையில் காய்த்த 2 காய்களில் ஒன்று அரை கிலோவுக்கும் அதிக எடையுடன் சுமார் 16 செ.மீ. நீளத்தில் உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments