Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கயிறு தொழில் மேம்பாடு- புதிய திட்டம்.

Webdunia
செவ்வாய், 11 நவம்பர் 2008 (11:22 IST)
திருச்ச ி: திருச்சி மாவட்டத்தில் கயிறு உற்பத்தியை நவீனப்படுத்த ி, தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்த மானியத்துடன் கூடிய புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கயிறு வாரியம் மானியத்துடன் அளித்துள்ள ரிமோட் திட்டத்தில ், 2008-09 ஆம் ஆண்டுக்கு கயிறு திரிக்கும் பணிகளுக்காக ரூ. 2 லட்சமும ், மானியமாக ரூ. 80 ஆயிரம்,

குறு மற்றும் வீடுகளில் கயிறு உற்பத்தி செய்வபர்களுக்கு ரூ. 5 லட்சமும ், மானியமாக ரூ. 2 லட்சமும் வங்கிகள் மூலம் கடனுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் மூலம் தனி நபர ோ, சுய உதவிக் குழுக்கள ோ, கூட்டுறவுச் சங்கங்களோ அல்லது கூட்டு நபர்களோ அல்லது ஏற்கெனவே தொழில் நடத்துபவர்களாகவோ பயன் பெறலாம்.

இவர்கள் கயிறு திரிக்கும் தொழிற்சாலை.யில், மதிப்புக் கூட்டும் கயிறு சாதனங்களில் பணிபுரிந்திருக்க வேண்டும். இதற்கான நிருபணத்தை கயிறு வாரியத்தின் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த கடனுதவி முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும் மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக ஆனந்த் கைதை எதிர்த்து போராட்டம்! மேலும் 100 தவெக தொண்டர்கள் கைது! - தொடரும் கைது படலம்!

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!

பிற மாநிலங்கள்ல பெண்கள் நிலை இதைவிட மோசம்! - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்!

தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன?

Show comments