Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணவீக்கம் 10.68 % ஆக குறைந்தது!

Webdunia
வியாழன், 30 அக்டோபர் 2008 (13:35 IST)
புது டெல்ல ி: பணவீக்கம் நான்காவது வாரமாக குறைந்துள்ளது.

மொத்த விலை அட்டவணையை அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் அக்டோபர் 18 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 10.68 % ஆக குறைந்துள்ளதாக, இன்று மத்திய அரசு அறிவித்தது.

இதற்கு முந்தைய வாரத்தில் 11.07 % இருந்தது.

அதே நேரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மூன்றாவது வாரத்தில் பணவீக்கம் 3.11 % இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் கோதுமை, துவரம் பருப்பு விலை தலா 2 %, உளுந்தப் பருப்பு விலை 1 % குறைந்துள்ளது.

அதே நேரத்தில் எண்ணெய் கடுகு விலை 1% அதிகரித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments