Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமாயில் ‌விலை குறைப்பு: கருணா‌நி‌தி உ‌த்தரவு!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (15:07 IST)
நியாய‌விலை‌க்க‌டைக‌ளி‌ல ் பாமா‌யி‌ல ் ‌ லி‌ட்டரு‌க்க ு ர ூ.5 குறை‌‌த்த ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌‌த ி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌‌ர ்.

தமிழகத்தில் விலை வாசியை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் பாமாயிலின் எண்ணெ‌ய ் விலை ஒரு லிட்டர் 40 ரூபாய் என்பதை லிட்டர் 35 ரூபாய் என விலை குறைத்து விற்பனை செய்ய முதலமைச்சர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார் என்று த‌மிழ க அரச ு இ‌ன்ற ு வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments