Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணை மூடல்!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (13:51 IST)
திருச்ச ி: மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளின் பாசன தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது நேற்று முதல் நிறுத்தப்பட்டது.

காவிரி பாசன பகுதிகளிலும், மேட்டூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 20,992 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 77.28 அடியாக உயர்ந்தது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளின் பாசன தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது நேற்று முதல் நிறுத்தப்பட்டது.

இதே போல் கல்லணையில் இருந்து காவிரி ஆறு, வென்னாற்றில் பாசனத்திற்காக தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டது.

அதே நேரத்தில் இன்று கல்லணை கால்வாயில் விநாடிக்கு 2,513 கன அடி, கொள்ளிடம் கால்வாயில் விநாடிக்கு 2.121 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

Show comments