Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவானி நதி மாசுபடுவதை தடுக்க வலியுறுத்தல்!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (11:29 IST)
மேட்டுப்பாளையம ்: மேட்டுப்பாளையம ், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் பவானி நதியில் கலக்கின்றன. இதனால் குடிநீர் மாசுபடுவதுடன ், நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டு விவசாயமும் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

இதை தடுத்து பவானி நதியை காப்பாற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த இயக்கத்தின் 20 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தலைவர் வெங்கட்ராமன் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் பவானி நீர் மாசுபடுவதை தடுத்து, பவானி நதியை காப்பாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் தலைவராக வெங்கட்ராமன ், உதவித்தலைவராக ஆடிட்டர் ரவிச்சந்திரன ், செயலாளராக வழக்கறிஞர் சாந்தமூர்த்த ி, இணைச் செயலாளராக பழனிசாம ி, பொருளாளராக மதனகோபால் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

Show comments