வருமா‌னவ‌ரி தா‌க்க‌ல் செ‌ய்யாதவ‌ர்களை அடையாள‌ம் காண நடவடி‌க்கை!

Webdunia
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (17:20 IST)
நாட ு முழுவதும ் வருமா‌னவ‌ர ி கண‌க்கின ை தா‌க்க‌ல ் செ‌ய்யாதவ‌ர்களின ் விவரங்கள ை வருமா ன வரித்துற ை சேகரித்த ு வருவதாக ம‌த்‌தி ய ‌ நி‌தி‌த்துற ை இணையமை‌ச்ச‌ர ் எ‌ஸ ். எ‌ஸ ். பழ‌னிமா‌ணி‌க்க‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌ர ்.

மாநிலங்களவையில ் இதுதொடர்பா க உறு‌ப்‌பின‌ர ் ‌ பிரகா‌ஷ ் ஜவடேக‌ர ் எழு‌ப்‌பி ய கே‌ள்‌வி‌க்க ு ப‌தி‌ல ் அ‌ளி‌த் த அமைச்சர ், வ‌ங்‌கிக‌ள ், ப‌‌திவு‌த ் துற ை அலுவலகங்கள ் போ‌ன் ற ப‌‌ல்வேற ு ஆதாரங்கள ் வாயிலா க நிதிப ் பரிவர்த்தன ை செய்வோர ் பற்றி ய விவரங்கள ை வருமான‌ வ‌ரி‌த ் துறை சேகரித்துள்ளதாகக ் கூறினார ்.

வருமா ன வரித ் துறை‌யி‌ன ் ம‌த்‌தி ய தக‌வ‌ல ் ‌ பி‌ரிவ ு அதுபற்றி ய தவ‌ல்கள ை சேக‌ரி‌த்துள்ளத ு. இவற்றின ் மூலமா க வ‌ருமான‌ வ‌ரி‌க ் கண‌க்குகளைத ் தா‌க்க‌ல ் செ‌ய்யாத‌வ‌ர்கள ை அடையாள‌ம ் கா ண முடியும ் என்றும ் பழன ி மாணிக்கம ் மேலும ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை முடியாது.. டெல்லிக்கு வாங்க!. விஜயை விடாம விரட்டும் சிபிஐ!...

மம்தா பானர்ஜியின் Fake News Factory உருவாக்கிய வதந்தி.. ஜனாதிபதி குறித்த வதந்திக்கு பாஜக பதிலடி..!

ஆதரவு கொடுத்தது ஒரு கட்சி!.. அதுவும் போச்சா!.. தவெகவை அசிங்கப்படுத்திட்டாங்களே!..

எனக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வேண்டாம்.. ரூ.1,241 கோடி வைத்துள்ள பாஜக எம்பி முடிவு..!

திருப்பதி லட்டு பிரசாதமும் பற்றாக்குறையா? நெய் வரவில்லையா? தேவஸ்தானம் விளக்கம்..!

Show comments