Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுங்க வரி வசூல் 20 ‌விழு‌க்காடு அதிகரிப்பு!

Webdunia
வெள்ளி, 17 அக்டோபர் 2008 (10:20 IST)
2008 செப்டம்பர் மாதத்தில் ரூ.9,621 கோடி சுங்கவரி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் வசூலான ரூ.7,975 கோடியைவிட இந்த ஆண்டில் வசூல் 20.6 ‌ விழு‌க்காட ு அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டில் செப்டம்பர் வரையில் வசூலாகியிருக்கும் சுங்கவரி கடந்த ஆண்டைவிட 18.3 ‌விழு‌க்காடு உயர்ந்துள்ளது.

செப்டம்பர் வரையில் ரூ.55,923 கோடிக்கு கலால் வரி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 2.3 ‌விழு‌க்காடு உயர்வாகும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் ரூ.3,273 கோடி சேவை வரி வசூலானது. இது 13.1 ‌விழு‌க்காடு அதிகரித்து இந்த ஆகஸ்ட்டில் ரூ.3,702 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரையில் ரூ.18,316 கோடி சேவை வரி வசூலானது. இது இந்த ஆண்டில் ரூ.23,051 கோடியாக அதிகரித்துள்ளது. இது 25.9 ‌விழு‌க்காடு உயர்வாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments