Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேயிலை விலை வீழ்ச்சி!

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (12:08 IST)
குன்னூர ் : குன்னூர ் தேயிலை ஏல மையத்தில் சென்ற வாரம் எல்லா ரக தேயிலை விலைகளும் குறைந்தன.

இங்கு கடந்த வெள்ள ி, சனிக்கிழமைகளில் எல்லா ரக தேயிலை விலைகளும் அதிக அளவு குறைந்தது.

இலை ரக தேயிலைகள் 12 லட்சம் கிலோவும ், டஸ்ட் ரக தேயிலைகள் 3 லட்சம் கிலோவும் ஏலத்துக்கு வந்தன. இதில் இலை ரகத்தில் ரூ.5 வரையும ், டஸ்ட் ரகத்தில் ரூ.3 வரையிலும் விலை குறைந்தது.

வட மாநிலங்களில் துர்கா பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை ஒட்டி, அங்குள்ள வர்த்தகர்கள் புதுகணக்கு துவங்குவார்கள். இதனால் அங்கு 2 வாரங்களுக்கு தேயிலை விற்பனை மந்தமாக இருக்கும்.

அத்துடன் ஏற்றுமதியாளர்கள் அதிகபட்ச விலையாக ரூ.70 வரை மட்டுமே நிர்ணயித்துள்ளனர். ஆனால் தற்போது அனைத்து ரக தேயிலைகளும் ரூ.80 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் ஏற்றுமதியாளர்கள் ஏலத்தில் பங்கேற்கவில்லை.

டாட ா தேயில ை நிறுவனம ் அதிகளவ ு கொள்முதல ் செய்தாலும ் கடந் த வா ர விலையைக்காட்டிலும ் ர ூ.5 வர ை வில ை குறைத்த ே கொள்முதல ் செய்தனர ். இதனால ் ஒட்டுமொத் த சந்த ை விலையும ் சரிந்த ே காணப்பட்டத ு. இந்நில ை இந் த மாதம ் வர ை நீடிக்கும ் என்ற ு தெரிகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

Show comments